Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ராஜா ராணிக்கு மக்கள் சப்போர்ட் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கிறோம் – இயக்குனர் அட்லி!

•On September 12, 2013
Raja-Rani-Movie-Posters-Wallpapers-02
Share
Raja-Rani-Movie-Posters-Wallpapers-02 புதுமுக இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் வெளிவர உள்ள படம் ராஜாராணி. ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். காதலையும், பொருந்தாத உறவையும் புதிய கோணத்தில் சொல்லியிருப்பதால் படம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. சமீபத்தில் தான் இந்த படத்தின் இசையும், ட்ரைலரும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் தணிக்கைக்காக சென்சார் போர்டுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. படத்தை பார்த்த அதிகாரிகள் படதுய்க்கு “U” சான்றிதழ் வழங்கி பாராட்டினர். இயக்குனர் அட்லீ இதுபற்றி கூறும்போது, “ராஜா ராணிக்கு மக்கள் சப்போர்ட் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கிறேன். இந்த மாதம் 27ம் தேதி படம் வெளியிட முடிவு செய்துள்ளோம்” என்றார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.