Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஹாங்காங் ஸ்டண்ட் மாஸ்டர் கைவரிசை காட்டும் ‘பிசாசு’..!

•On October 13, 2014
pisaasu
Share

இயக்குனர் மிஸ்கினின் படங்களை போலவே அவரது படத்தின் டைட்டில்களும் வித்தியாசமானவை.. அதேபோல அவரது படத்தில் இடம்பெறும் சண்டைக்காட்சிகளும் முறையான பயிற்சியுடன் மேற்கொள்ளப்படுவதால் நம்பகத்தன்மையுடன் அதேசமயம் வித்தியாசமாகவும் இருக்கும்.

அதனாலேயே தற்போது தான் இயக்கி வரும் ‘பிசாசு’ படத்திற்கு ஹாங்காங்கில் இருந்து பிரபல ஸ்டண்ட் மாஸ்டரான டோனி லிங் சியூ என்பவரை அழைத்துவந்து பிசாசு படத்தின் சண்டைக்காட்சிகளை படமாக்கி வருகிறார். இந்த டோனி ஏற்கனவே மிஸ்கினின் 'முகமூடி' படத்திலும் ஸ்டான்மாஸ்டராக வேலை பார்த்தவர்தான்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.