யூத் ட்ரெண்டில் இறங்கி அடிக்கும் சூப்பர்ஸ்டார்..!

இப்போது இணையதளத்தில் லேட்டஸ்ட் கலக்கல் சூப்பர்ஸ்டாரும் சந்தானமும் ஜோடியாக யூத் ட்ரெண்ட் காஸ்ட்யூமில் கலக்கும் புகைப்படம் தான். கே.எஸ்.ரவிகுமார் டைரக்ஷனில் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார்கள் சந்தனமும் கருணாகரனும்.
இதில் ரஜினி இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இளவயது ரஜினிக்கு நண்பனாக சந்தானமும் பிளாஸ்பேக்கில் வரும் வரலாற்று கால ரஜினியின் நண்பனாக கருணாகரனும் நடிக்கிறார்கள். ஓப்பனிங் சாங், டூயட் என ‘லிங்கா’வில் இன்னும் இரண்டு பாடல்கள் மட்டுமே படமாக்கப்பட வேண்டி இருக்கிறதாம்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
