Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஸ்வாதிக்கு தொடர்ந்து சிபாரிசு செய்யும் ஹீரோ..!

•On November 5, 2014
Swati Reddy in Poorali Movie Stills shown to user
Share

கடந்த வருடத்தை பொறுத்தவரை ‘சுப்ரமணியபுரம்’ ஸ்வாதிக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலுமே வெற்றிப்படங்களாக அமைந்தது. இந்த வருடமும் கூட அப்படித்தான்.. தற்போது இயக்குனர் விஷ்ணுவர்தன் ஆர்யா, கிருஷ்ணா இருவரையும் வைத்து இயக்கிவரும் ‘யட்சன்’ படத்தில் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ஸ்வாதி.

இதைத்தொடர்ந்து ‘யாக்கை’ என்கிற படத்திலும் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஒப்பந்தமாகி இருக்கிறார் ஸ்வாதி. யட்சனில் நடிக்கும்போது சுவாதியின் நடிப்பு திறமையை பார்த்து வியந்த கிருஷ்ணா தான் இந்தப்படத்திற்கும் அவரை சிபாரிசு செய்தாராம். பிரகாஷ்ராஜ் முக்கியமான வேடத்தில் நடிக்கும் இந்தப்படத்தை ‘ஆண்மை தவறேல்’ படத்தை இயக்கிய குழந்தை வேலப்பன் இயக்குகிறார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.