'பைரவா' படத்துடன் வெளியாகும் 'அடங்காதே' டீசர்

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் இயக்குனர் சண்முகம் முத்துசுவாமி இயக்கத்தில் உருவாகிவரும் படம் 'அடங்காதே'. இப்படத்தின் கதாநாயகியாக சுரபி நடிக்கிறார். ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் M.S.சரவணன் இப்படத்தை தயாரிக்கிறார்.
இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் புத்தாண்டு அன்று தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டார்.
தற்போது 'அடங்காதே' படத்தின் டீசர் ஜனவரி 12 தேதி அன்று இளையதளபதி விஜய் நடிக்கும் 'பைரவா' படம் திரையிடப்படும் திரையரங்குகளில் ஒளிப்பரப்படவுள்ளது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postஜி.வி.பிரகாஷுடன் இணையும் மடோனா செபாஸ்டியன்
Next Postஅதே கண்கள் படத்திற்கு 'யு' சான்றிதழ்
