ஜி.வி.பிரகாஷுடன் இணையும் மடோனா செபாஸ்டியன்

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் 'புரூஸ் லீ' படத்தைத் தொடர்ந்து '4G', 'அடங்காதே' ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார். இப்படங்களை அடுத்து ஈட்டி இயக்குனர் ரவி அரசு இயக்கம் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியன.
தற்போது இப்படத்தின் கதாநாயகியாக 'மடோனா செபாஸ்டியன்' நடிக்கவுள்ளார். மற்ற நடிகர் நடிகைகளுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. இப்படத்தை 'ஆரஞ்சு மிட்டாய்', 'றெக்க' படங்களை தயாரித்த கணேஷ் தயாரிக்கிறார்.
இப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் பொங்கல் தினத்தன்று வெளியாகிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
