Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நாளை வங்கி ஊழியர்கள் போராட்டம்!.. வங்கிகள் இயங்காது!

•On February 27, 2017
bank-strike
Share
bank-strike நாளை நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடதவிருப்பதாக அறிவித்துள்ளனர். வங்கி ஊழியர்களின் 9 தொழிற்சங்கங்கள் இணைந்து போராட்டம் நடத்துகின்றனர். இதில், 3 தொழிற்சங்கங்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்படத்தக்கது. ஊதிய விகித மாற்றம், காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறித்தியும், வங்கிப்பணிகளை அவுட் சோர்சிங் செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்யப்போவதாக வங்கி ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.