Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

"ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் ".. சூப்பர் சீரிஸ் தொடர் போன்றே !..பி.வி.சிந்து .

•On February 27, 2017
255191-pv-sindhu
Share
255191-pv-sindhu ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டனை, சூப்பர் சீரிஸ் தொடர் போன்றே நினைக்கிறேன் என்று பி.வி.சிந்து கூறியுள்ளார். இப்போட்டி வருகிற 7-ஆம் தேதி முதல் 12-தேதி வரை பர்மிங்காமில் நடக்கிறது. இந்த போட்டிக்காக நான் சிறப்பாக தயாராகி வருவதாக சிந்து பெருமிதத்துடன் கூறியுள்ளார். தற்போது தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ளேன். இந்த ஆண்டு இறுதிக்குள் 3-வது இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே எனது இலக்கு என்றும் கூறியுள்ளார். ஆல்-இங்கிலாந்து பட்டத்தை இதுவரை இந்தியர்களில் கோபிநாத், பிரகாஷ்படுகோனே ஆகியோர் மட்டுமே வென்று இருகிறார்கள் . பி.வி.சிந்துவும் பட்டத்தை வெல்லுவார் என்று இந்தியர்களால் பெரிதும் எதிர்பார்க்கபடுகிறது. பி.வி.சிந்து விரைவில் ஆந்திர மாநில துணை கலெக்டராக நியமிக்கப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.