Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஆஸ்கர் விருது பெற்றிருகிறது தி ஜங்கிள் புக் படம்....

•On February 27, 2017
hero_The-Jungle-Book-2016
Share
hero_The-Jungle-Book-2016 அமெரிக்காவில்,  லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடை பெற்ற 89 வது ஆஸ்கர் விருது வழங்கு விழாவில் தி ஜங்கிள் புக் திரைப்படம்  சிறந்த விஷுவல் எஃபெக்ட்டுக்கான ஆஸ்கர் விருதினை பெற்றிருக்கிறது. இதேபோல் சிறந்த விஷுவல் எஃபெக்ட்டுக்கான  ஜுடோபியா  படம் பெற்றுள்ளது. தி லையன் கிங் படத்தில் நடித்த சிறுவர் நட்சத்திரமான சுன்னி பவர் ஆஸ்கர் விருதினை தட்டிச் சென்றுள்ளார்.
மேலும் சில விருதுகள் விவரம்:-
சிறந்த துணை நடிகர் - மஹேசர்லா அலி
சிறந்த ஆடை வடிவமைப்பாளர் -  கொலின் அட்வுட்
சிறந்த ஆவண குறும்படன் - ஓ.ஜே.மேட் இன் அமெரிக்கா
சிறந்த ஒப்பனை, சிகையலங்கார விருது - சூசைடு ஸ்குவாடு
சிறந்த சவுண்ட் மிக்ஸிங் விருது - ஹக்ஸா ரிட்ஜ்
சிறந்த சவுண்ட் எடிட்டிங் - அரைவல்
கவுரவ ஆஸ்கர் விருது - ஜாக்கிசான்
சிறந்த துணை நடிகை - வியோலா டேவிஸ் தை(பென்சஸ் படம்)
சிறந்த வெளிநாட்டு மொழி படம் - தி சேல்ஸ்மேன்(ஈரான்)
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - லா லா லேண்ட்
ஹாக்ஸா ரிட்ஜ் படம் இதுவரை 2 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.