Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

"நாகினி" புகழ் மௌனி ராய் பாலிவுட் படத்தில் நடிக்கிறார்.....

•On May 8, 2017
mouni
Share
mouni எப்பொழுதும் பெண்கள் தினசரி சீரியல் பார்ப்பார்கள் என்று காலாய்ப்பார்கள் அதை கொஞ்சம் மாற்றி அமைக்க வந்த சீரியல்தான் நாகினி. இந்த சீரியல் அனைத்து இளம் வயதினரை குறிவைத்து வந்தது. எல்லா வீட்டுலயும் 10 மணிக்கு பசங்க டிங் டாங் என்று டிவி முன்பு இருப்பார்கள் அவ்ளவுதான் 10:30 மணி வரை நகர மாட்டாங்க. அந்த சீரியல் முடிந்து விட்டது இன்றும் கவலைப்படும் அளவிற்கு ரசிகர்கள் உண்டு. அந்த அளவிற்கு சீரியல் கதாநாயகி மௌனி ராய் அழகு இருக்கும். எப்பொழுதாவது மௌனி ராய் பாக்க முடிமா என்று காத்து கொண்டு இருந்தவர்களுக்கு ஓர் அறிய செய்தி. அதாவது என்ன வென்றால் பாலிவுட் படத்தில் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது. பல வெற்றி நாயகிகளை அறிமுகம் செய்த சல்மான் கான் தான் இவரையும் அறிமுகப்படுத்த இருக்கிறார். பாலிவுட்டின் ஹாட் நாயகன் சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்க இருக்கும் புதிய படத்தில் தான் மௌனி ராய் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.