Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் திருவள்ளூர் மருத்துவமனையில் 6 பேர் அனுமதி!

•On July 21, 2017
dengu 2
Share
dengu 2 திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் 6 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 13 சிறுவர்கள் உட்பட 43 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை எம் எல் ஏ விஜி ராஜேந்திரன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.