காஷ்மோராவில் கார்த்தி

கோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள காஷ்மோரா படத்தின் பர்ஸ்ட் லுக்கை நேற்று வெளியிட்டனர்.
காஷ்மோராவில் காஷ்மோரா, ராஜ்நாயக் என இரு வேடங்களில் கார்த்தி நடித்துள்ளார். மூன்றாவது வேடத்தை ரகசியமாக வைத்துள்ளனர். தீபாவளிக்கு படத்தை வெளியிடுகின்றனர். அவரது கெட்டப்பை அறிய ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். பாகுபலியில் மொட்டைத் தலையும், அடர்த்தியான தாடியுமாக சத்யராஜ் நடித்த கட்டப்பா கெட்டப்பில் கார்த்தியின் படத்தை வெளியிட்டுள்ளனர். பாகுபலி போலவே இதுவும் சரித்திரப் படம் என்பதை பர்ஸ்ட் லுக் தெளிவுப்படுத்துகிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
