2 மில்லியன் ரசிகர்களை கொண்ட சிவகார்திகேயன்..!

நடிகர் சிவகார்திகேயன் தனது திரைப் பயணத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கிய மெரினா திரைப்படத்திலிருந்து ஆரம்பித்தார் ஆனால் தர்ப்போது பாண்டிராஜ் நினைத்தால் கூட சிவாவின் கால் சீட்டை வாங்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய நடிகராக உயர்ந்துள்ளார்.
தற்போது சிவா தனது டிவிட்டர் இனையத்தில் 2மில்லியன் ரசிகர்களை அடைந்துள்ளார் சில படங்களே நடித்துள்ள சிவா இவ்வளவு ரசிகர்களா என்று சில நடிகர்கள் இப்போதே பயப்படும் அளவுக்கு அசுர வேகத்தில் வளந்து வருகின்றார்.
இன்று போல் என்றும் இருக்கட்டும் என்று சொல்லி அவரை வாழ்த்துகின்றது ஒற்றன் செய்தி..Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Post"ஆசி" திரைப்பட இசை வெளியீட்டு விழா -காணொளி:
Next Postகாஷ்மோராவில் கார்த்தி
