Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கத்துக்கிட்ட வித்தைகளை இறக்குகிறார் அஜித்..!

•On October 20, 2014
Ajith-Gautham-Menons-Thala-55-shooting-spot-2
Share

கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்குகிறேன் என்கிற வாக்கியம் அவ்வளவு பெரிய காமெடியாக மாறிப்போன சம்பவம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நிகழ்ந்தது. அப்படிப்பட்ட காமெடியான விஷயம் இல்லை நாம் இப்போது சொல்லப்போவது.

கௌதம் மேனன் படத்தில் நடித்துவரும் அஜீத் பாக்சிங் கத்துக்கொண்டு அதை இயக்குனரிடம் சொன்னாராம்.. சரி. படத்தில் ஒரு காட்சிக்கு தேவைப்படும் என ஊக்கம் தந்துள்ளார் கௌதம். அதன்பின் ஒரு திடீரென நான் கிடார் வாசிக்க கத்துக்கிட்டேன் என அஜீத் சொல்ல கௌதமுக்கோ ஷாக்.. இப்படி படத்துக்கு தேவையோ இல்லையோ பல வித்தைகளை கத்துக்கொண்டு அதை தேவைப்படும் இடங்களில் இறக்கியுள்ளாராம் அஜீத்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.