எழுபது அடி உயரத்தில் பறக்கும் ‘பிசாசு’ பெண்..!

பாலா தயாரிக்க, தான் இயக்கும் "பிசாசு" படத்தில் ஏகப்பட்ட புதியவர்களை அறிமுகம் செய்கிறார் இயக்குனர் மிஷ்கின்.’ குறிப்பாக கேரளாவில் விளம்பரங்களில் நடித்துவந்த மாடல் அழகியான பிரயாகாவை இந்தப்படத்தில் அறிமுகப்படுத்துகிறார் மிஷ்கின்.
இந்த பிரயாகா பிரமாதமான டான்சராம். எழுபது அடி உயரத்தில் பறந்து பறந்து பிசாசாகவே இந்தப்படத்தில் வாழ்ந்திருக்கிறாராம். இதனால் படப்பிடிப்பின்போது பலமுறை அடிபட்டு காயம்பட்டாராம். இந்தப்படத்தை பார்க்குற ஒவ்வொருத்தருக்கும் இந்தப்பேய் மேல காதல் வரும் என்கிறார் மிஷ்கின்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
