Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இந்த வாரம் ஆர்யாவுக்கு ‘டபுள் ஸ்பெஷல்’..!

•On August 11, 2014
Kathai-Thiraikathai-Vasanam-iyakkam-Movie-Working-Stills-07
Share

அப்படியென்ன ‘டபுள் ஸ்பெஷல்’ இருக்கப்போகிறது ஆர்யாவுக்கு..? இந்தவாரத்தில் புதிதாக இரண்டு ஹீரோயின்களை பிக்கப் பண்ண இருக்கிறாரா என்கிற கோணத்தில் பார்வையை ஓட்டவேண்டாம். ஆர்யா நல்ல பையன் என்று கூட நடிக்கும் நடிகைகளே சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார்களே.. அப்புறம் என்ன..?

தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘ மீகாமன்’ என்ற படத்தில் ஆர்யா நடித்து வருகிறார்.. ஆர்யாவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவை வரும் ஆகஸ்ட்-14ஆம் தேதி நடத்த இருக்கிறார்கள்.

இது ஒரு ஸ்பெஷல். இன்னொன்று கெஸ்ட் ரோல் அளவில் நடித்திருந்தாலும் கூட ஆகஸ்ட்-15ல் வெளியாக இருக்கும் பார்த்திபனின் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் ஆர்யாவின் பங்களிப்பும் இருப்பதால் கிட்டத்தட்ட அவர் படம் ரிலீசாவது மாதிரிதானே.. அதனால் அது இன்னொரு ஸ்பெஷல்..

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.