Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஜூனியர் என்.டி.ஆருக்காக சிரமப்பட்ட காஜல் அகர்வால்..!

•On August 11, 2014
kajal_agarwal_Teen_photos-{1}
Share

காஜல் அகர்வால் இப்போது உண்மையிலேயே பிஸி தான்.. இந்தியில் இரண்டு படங்கள், தமிழில் ஒன்று என கமிட் ஆனவருக்கு இப்போது தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் ‘கும்மேஸ்தா’ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு தேடி வந்திருக்கிறது.

முதலில் கைவசம் தேதிகள் இல்லாததால் வாய்ப்பு கைநழுவி போய்விடுமோ என பயந்த காஜல், ஒரு வழியாக கால்ஷீட்டை அட்ஜஸ்ட் செய்து கொடுத்துள்ளார். ஏற்கனவே ‘பிருந்தாவனம்’, ‘பாட்ஷா’ என இரண்டு படங்களில் ஜூனியர் என்.டி.ஆருடன் ஜோடியாக நடித்துள்ளார் காஜல். பூரி ஜெகநாத் இயக்கும் இந்தப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறா.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.