Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இந்தியை தொடர்ந்து இங்கிலீஷ் படத்தில் நடிக்கும் ‘நாடோடிகள்’ அபிநயா..!

•On September 3, 2014
abhinaya
Share

‘நாடோடிகள்’ படத்தில் அறிமுகமான அபிநயா அந்த ஒரு படத்தின் மூலமே ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர். அதன்பின் தனது தாய்மொழியான மலையாளம் மற்றும் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்தவர், தற்போது தனுஷ் நடித்துவரும் இந்திப்படமான ‘ஷமிதாப்’பில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதுதவிர தற்போது விஷாலுடன் ‘பூஜை’, ஜெயம் ரவியுடன் ‘தனி ஒருவன்’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் அபிநயா.

இப்போது அவரை தேடி ஆங்கிலப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. வாய்ப்பு தேடிவந்திருக்கிறது. அஸ்ஸாமை சேர்ந்த இசையமைப்பாளரும் இயக்குனருமான ரூபம் ஷர்மா இயக்கவுள்ள இந்தப்படத்தில் மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம் அபிநயா..

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.