Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

லைம்லைட்டிற்கு வருகிறார் அங்கனா ராய்..!

•On September 3, 2014
Actress_Angana_Roy_Stills-Photos_02
Share

‘ரகளைபுரம்’ படத்தில் அறிமுகமானவர் தான் அங்கனா ராய். தான் நடிக்கும் படங்களில் ஹோம்லி, மாடர்ன் என இரண்டு விதமாக அழகாக பளிச்சிடுகிறார். மேகா படத்தில் நர்சாக ஒரு சில காட்சிகளில் வந்துபோனாலும் கூட நம் கவனம் ஈர்க்கவும் தவறவில்லை.

ஆனால் ‘கபடம்’ படத்தில் தனது அருமையான நடிப்பால் அடடே நல்லா நடிக்கவும் செய்கிறாரே என சபாஷ் சொள்ளவைத்துவிட்டார்.. இப்போது டான் சாண்டி என்பவர் இயக்கும் ‘மகாபலிபுரம்’ படத்திலும் இவர்தான் கதாநாயகி.. நல்ல படங்களை தேர்ந்தெடுத்தால் தமிழ் சினிமாவில் அங்கனா ஒரு ரவுண்டு வலம் வரலாம்..

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.