Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அக்கா, அண்ணி வேடம் என்றாலும் அசின் நடித்தால் அது தனிச்சிறப்புதான்..!

•On September 2, 2014
asin cut 2
Share

தமிழில் முன்னணி நடிகையாக இருந்த அசின் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக மாறியபின்னர் தமிழ் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார். வசூலை வாரிக்குவித்த படங்களில் நடித்தாலும் கூட, அசினுக்கு, பாலிவுட்டில் பெரிய வரவேற்பு ஒன்றும் கிடைக்கவில்லை.

பிசியான முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பெறமுடியலையே என்கிற கவலையில் இருந்தார் அசின். தற்போது மற்ற நடிகைகளின் போட்டி காரணமாக அசினுக்கு இந்தி பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின. அப்புறம் கடந்த ரெண்டு வருஷமா பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் இருந்தார் அசின்.. இப்போதும் அப்படித்தான் இருக்கிறார்

இப்போது தமிழில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு செய்தியை தட்டிவிட்டுள்ளார் அசின்.. அதனால் சில இயக்குனர்கள் இப்போதே தங்களது படங்களில் அக்கா, அண்ணி வேடங்களை மெருகேற்ற தொடங்கிவிட்டனர்.. அக்கா, அண்ணி வேடம் என்றாலும் அசின் நடித்தால் அது தனிச்சிறப்புதான்..

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.