Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அவருக்கும் ஆதரவு, இவருக்கும் ஆதரவு! காமெடி செய்யும் அதிமுக எம்.எல்.ஏ!

•On September 2, 2017
thoosi
Share
thoosi திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செய்யாறு சட்ட மன்ற உறுப்பினர் தூசி மோகன் செய்தியாளர்களை திடிரென சந்தித்தார். செய்தியாளர்களிடம் பேசிய போது:- நான் டி.டி.வி தினகரன் ஆதரவாளர் ஆனாலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடத்தும் பொது கூட்டத்திற்கு செல்வேன் என்றும் நான் இரு அணியிலும் நான் உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார். அப்போது செய்தியாளர் ஒருவர் தூசி மோகனிடம் நீங்கள் எடப்பாடி நியமித்த மாவட்ட செயலாளர் தானே உங்களை ஏன் தினகரன் நீக்கவில்ல என்று கேட்டதற்கு நான் தினகரன் ஆதரவாளர் அதனால்தான் அவர் என்னை நீக்கவில்ல என்று ஒரு வெகுளித்தனமான சிரிப்போடு பதில் கூறிவிட்டு கடந்து சென்றுவிட்டார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.