Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அஜித் படம் பற்றி அருண்விஜய் சூசக தகவல்..!

•On October 28, 2014
thala 55
Share

விஷ்ணுவர்தன், சிறுத்தை சிவா பாணியில் கௌதம் மேனனும் அதே பாணியை பின்பற்றி அஜித் ரசிகர்களை சோர்வடைய செய்கிறார். அஜித்தை வைத்து கௌதம் மேனன் இயக்கும் படத்திற்கு என்ன பெயர் வைக்கப்போகிறார்கள் என ஆளாளுக்கு ‘மங்காத்தா’ ஆட ‘ஆரம்பி’த்துள்ளார்கள்.

இதுநாள் வரைக்கும் தல-55 என்றே வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவரும் அருண்விஜய் T.T.K.P என படத்தை பற்றி சூசகமாக ஒரு தகவல் தெரியப்படுத்தியுள்ளார். இது படத்தின் டைட்டிலா, இல்லது பாடல் வரிகளின் சுருக்கமா என்பது புரியவில்லை.. உங்களை யாருக்காவது புரிந்தால் சொல்லுங்களேன்..!

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.