Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

“கத்தி’க்கு ரீமேக் வேண்டாம்.. டப் பண்ணினால் போதும்” – விஜய் ஆசை

•On October 27, 2014
vijay-samantha-new-kaththi-stills-06
Share

வீக் என்ட் கலெக்ஷனாக மட்டும் 3௦ கோடிகளுக்கு மேல் அள்ளியிருக்கிறது ஏ.ஆர்.முருகதாசின் இயக்கத்தில் வெளியான விஜய்யின் ‘கத்தி’. தெலுங்கில் இருக்கும் தயாரிப்பாளர்கள் கண்கள் எல்லாம் இப்போது ‘கத்தி’ ரீமேக் ரைட்ஸை கைப்பற்றுவதில் தான் இருக்கிறதாம்.

பவன் கல்யாணை நடிக்க வைத்தால் நாமும் ஒரு அள்ளு அள்ளலாம் என ஐடியா போட்டிருக்கிறார்களாம். ஆனால் விஜயக்கோ ‘ரீமேக் ரைட்ஸை கொடுப்பதில் அவ்வளவாக விருப்பம் இல்லையாம். அதற்கு பதிலாக கத்தியை நேரடியாக தெலுங்கில் டப் செய்து ரிலீஸ் செய்யலாம் என்பதுதான் அவரது விருப்பமாம்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.