Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பட ரிலீசுக்கு முன்பே வாலிபர் சங்கத்தை வைத்து படம் தயாரிக்கும் லிங்குசாமி!!

•On September 5, 2013
Varuthapadatha Vaalibar Sangam Press Meet (9)
Share
Varuthapadatha Vaalibar Sangam Press Meet (9) ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘எதிர்நீச்சல்’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. இப்படத்தை பொன்ராம் இயக்கி வருகிறார். நாளை செப்டம்பர் 6-ல் இந்த படம் வெளியாகவிருக்கிறது. இதையடுத்து, இந்த படம் வெளியாகும் முன்பே இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான ‘திருப்பதி பிரதர்ஸ்’ தயாரிக்கும் புதிய படத்தையும் பொன்ராம் இயக்கவிருக்கிறார். இந்த படத்திலும் சிவகார்த்திகேயனையே நடிகராக ஒப்பந்தம் செய்துள்ளனர். இவருக்கு ஜோடியாக இந்திய சினிமாவையை கலக்கிய பிரபல நடிகையை ஒப்பந்தம் செய்ய முடிவெடுத்துள்ளனர். ஆனால், அவர் யார் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. இதனையடுத்து பூபதி பாண்டியன் இயக்க, சிவகர்த்திகேயன் நடிப்பில் திருப்பதி ப்ரதர்ஸ் தயாரிக்கவிருந்த படம் கைவிடப்படும் என்று தெரிகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.