Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கமல் - யுவன் - லிங்குசாமியின் புதிய கூட்டணி!!

•On May 23, 2013
Kamal yUVAN
Share
இயக்குநர் லிங்குசாமி, தனது திருப்பதி பிரதர்ஸ் பேனரில் கமலை வைத்து ஒரு படம் தயாரிக்கப் போவதாக செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. விஸ்வரூபம் படத்துக்கு பின் இந்த படத்தையும் தானே இயக்குகிறேன் என்று கூறி விட்டார் கமல். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகும் இந்தப் புதிய படம் ஒரு இந்திப் படத்தின் தழுவல். ஆக படத்தின் ஹீரோ மற்றும் இயக்குநர் கமல்தான். யுவன் சங்கர் ராஜாவின் திறமையை பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்கும் கமல் இந்த படத்தில் அவரோடு கைகோர்க்க போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.