Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஹீரோ ரூட்டை விட்டு இறங்க விரும்பாத வடிவேலு..!

•On August 13, 2014
vadivelu
Share

ஒரு வழியாக வனவாசம் முடிந்ததுபோல் வடிவேலு மீண்டும் கதாநாயகனாக எண்ட்ரி கொடுத்த ‘தெனாலிராமன்’ படம் அவர் எதிர்பார்த்த வரவேற்பை அவருக்கு தரவில்லை என்றாலும் அவ்வளவாக சோடையும் போகவில்லை.. ஆனாலும் வடிவேலுவை சுற்றியுள்ள சூழ்நிலை இன்னும் மாறவில்லை என்றுதான் தெரிகிறது.

அதனால் தான் தொடர்ந்து யார் படங்களிலும் காமெடியனாக நடிக்காமல் மீண்டும் கதாநாயகனாகவே அடுத்த படத்திலும் நடிக்கிறார். ‘தெனாலிராமன்’ படத்தை இயக்கிய யுவராஜ் தயாளன் தான் இந்தப்படத்தையும் இயக்குகிறார். டி.இமான் இசையமைக்கும் இந்தப்படத்தை ஓஹோ பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.