Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

வைகை எக்ஸ்பிரஸ் படத்தின் தபால்தலை வெளியீடு! நடிகர் ஆர் கே யின் புது முயற்சி...

•On March 26, 2017
thabaal
Share
thabaal வைகை எக்ஸ்பிரஸ் படம் வெற்றிகரமாக ஓடுவதை ஒட்டி வைகைஎக்ஸ்பிரஸ் படத்திற்கான தபால்தலை வெளியிடப்பட்டது. இந்த தபால்தலையில் நடிகர் ஆர்.கே மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் தொடர்வண்டியின் படமும் இடம்பெற்றுள்ளது. இதுவரை எந்த சினிமாவுக்கும் கிடைக்காத பெருமை இதன் மூலம் வைகை எக்ஸ்பிரஸ் படத்திற்கு கிடைத்துள்ளது. இதை நாம் அனுப்பும் தபால்களில் ஒட்டி அனுப்பலாம். நடிகர் ஆர் கே, நடிகைகள் நீதுசந்திரா, கோமல் சர்மா, வசனகர்த்தா பிரபாகர் ஆகியோர் இணைந்து தபால் தலையை வெளியிட்டனர்

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.