Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

வெளியானது ராமின் பேரன்பு படத்தின் பர்ஸ்ட் லுக்..!

•On July 9, 2018
Untitled-1
Share
வித்யாசமான கதைக்களம், ஜனரஞ்சகமான சூழல், ரியாலிட்டிக்கு அருகாமையில் பயணிப்பது தான்  இயக்குனர் ராம்-ன்  பிளஸ். "தரமணி" படத்தை தொடர்ந்து ரிலீசாக ரெடியாக உள்ள படம் "பேரன்பு". தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியுள்ளது இப்படம். மம்முட்டி, அஞ்சலி, சாதனா (தங்கமீன்கள்) மையக்கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் இசை அமைக்கிறார். இப்படத்தை பல சர்வதேச திரைப்பட விழாகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இப்படத்தை பார்த்த பலரும் பாராட்டி வருகின்றனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.