Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தமிழக சட்டசபையில் லோக்அயுக்தா மசோதா தாக்கல்..!

•On July 9, 2018
tn_government_15565_14529
Share

தமிழக சட்டசபையில் ஊழல் ஒழிப்புக்கான லோக் அயுக்தா மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார்.

2018 தமிழக லோக் அயுக்தா என்ற பெயரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க இந்த சட்ட மசோதா வழிவகை செய்யும். இந்த மசோதாவுக்கு எந்த கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

ஏற்கனவே 17 மாநிலங்களில் லோக் அயுக்தா சட்டம் அமலுக்கு வந்து விட்டது. 18 மாநிலமாக தமிழத்தில் அமலாக உள்ளது. இந்த மசோதா குறித்து விவாதம் நடத்தப்பட்டு, இன்றே நிறைவேற்றப்பட உள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.