Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

விஜய் சேதுபதியின் அடுத்த ஜோடியாகும் எமி!

•On March 13, 2017
yemi
Share
yemi பல்காக படங்களை கையில் எடுத்து விஜய் சேதுபதி தொடந்து பிஸியாக உள்ளார். சமீபத்தில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் கவண் படத்தின் டிரைலர் வெளியானது. கடந்த 2013 ல் கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இவர்கள் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக எமிஜாக்சன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.முதல் முறை விஜய் சேதுபதி, எமிஜாக்சன் ஜோடி கைகோர்க்கிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.