Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

விஜய் கடந்து வந்த 22 வருடங்கள்..!

•On December 5, 2014
Vijay_3_0
Share

அட.. இளைய தளபதி விஜய் தமிழ்சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமாகி 22 வருடங்கள் ஆகிவிட்டது என்றால் ஒரு பக்கம் ஆச்சர்யப்படாமலும் இருக்க முடியவில்லை. நம்பவும் சிரமமாகத்தான் இருக்கிறது..

‘நாளைய தீர்ப்பு’ படம் வெளியானபோது பார்த்த அதே இளமை... மீசையும் ஹேர்ஸ்டைலும் மட்டும் தான் மாறியிருக்கிறதே தவிர அதேபோல எளிமை, பணிவு, அமைதி என சாந்த சொரூபியாகவே இன்றும் காட்சி தருகிறார் விஜய்..

அடுத்த சூப்பர்ஸ்டார் என்று சொல்லும் அளவுக்கு இன்று கோடிக்கணக்கான ரசிகர்களை தன்னகத்தே வைத்திருக்கும் விஜய் ஒவ்வொருவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறார். மாபெரும் வெற்றிபெற்ற ‘கத்தி’யை தொடர்ந்து தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய்.

 ,

 ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.