Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

விசாகபட்டின கோயிலுக்கு சென்று வழிபட்ட பிரபல நடிகர் சகோதரர்கள்..!

•On June 23, 2018
Untitled-1-Recovered
Share
பாண்டிராஜ் இயக்கத்தில் முதன்முறையாக நடிக்கிறார் கார்த்தி. இந்தப் படத்தை, சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் இந்தப் படத்திற்கு, தமிழில் ‘கடைக்குட்டி சிங்கம்’ என்றும், தெலுங்கில் ‘சின்ன பாபு’ என்றும் தலைப்பு வைத்துள்ளனர். சின்ன பாபு திரைபடத்தின் இசை வெளியீடு விழா ஹைதராபாத்-இல் நடக்கிறது. இதை தொடந்து 2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ் நிறுவன தயாரிப்பாளரும் நடிகர் கார்த்தியின் அண்ணனுமான நடிகர் சூர்யா,நடிகர் சூரி, இயக்குனர் பண்டிராஜ் விசாகபட்டினத்தில் பிரசத்தி பெற்ற சிம்ஹசலம் அப்பன்னா திருக்கோயிலுக்கு சென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.