Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

வரும் வாரம் எடிட்டர் பிரவீண் வாரம்..!

•On July 31, 2014
editor praveen
Share

வரும் வாரத்தில் வசந்தபாலனின் ‘காவியத்தலைவன்’, சிம்புவின் ‘இது நம்ம ஆளு’, விக்ரம்பிரபுவின் ‘சிகரம் தொடு’, சிபிராஜின் ‘நாய்கள் ஜாக்கிரதை’, விமல்-சமுத்திரகனி நடித்துள்ள ‘நீயெல்லாம் நல்லா வருவடா’ என மிக முக்கியமான ஐந்து படங்களின் இசைவெளியீட்டு விழாக்கள் நடைபெற இருக்கின்றன.

அதுமட்டுமின்றி ‘அட்டகத்தி’ தினேஷ் நடித்துள்ள ‘திருடன் போலீஸ்’ படமும் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த ஆறு படங்களுக்குமே ஓர் ஒற்றுமை இருக்கிறது. அது இந்த ஆறு படங்களுக்கும் படத்தொகுப்பு செய்திருப்பது எடிட்டர் பிரவீண் தான்.. ஒரு படத்தின் வெற்றிக்கு எடிட்டர் பிரவீண் மிக முக்கியமான பக்கபலமாக இருக்கிறார் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்...

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.