Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

வருகின்ற மே 30 ஆம் தேதி ரங்கூன் இசை வெளியீடு...

•On May 27, 2017
rangoon
Share
rangoon நம்ம கெளதம் கார்த்திக் அவர்கள் நடிப்பில் வரவிருக்கும் படம் தான் ரங்கூன் இப்படத்தின் இசை மே 30 வெளியுட உள்ளனர். அதாவது மிகக் குறைந்த காலத்தில் 2.2 மில்லியன் பார்வையாளர்களை பெற்று, எல்லா தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துவிட்டது 'ரங்கூன்' படத்தின் ட்ரைலர். மும்பையைச் சேர்ந்த கதாநாயகி சனா மகபூல் தனது தோற்றப் பொலிவால் ரசிகர்களின் மனத்தை வெகுவாக கவர்ந்து விட்டார் எனச் சொல்லலாம். பர்மாவில் இதுவரை யாரும் படம்பிடிக்காத இடங்களில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி சிரம படம்பிடித்ததுள்ளனர். அனிருத்தின் குரல் வளத்தில் foreign return என்கிற பாடல் ஏற்கனவே ஹிட். அடுத்தாக இன்று வெளிவர உள்ள விஷால் சந்திரசேகர் பாடல்களும் ரசிகர்கள் மனதை கவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எங்கேயும் எப்போதும், ராஜா ராணி ஆகிய வெற்றிப்படங்களின் மூலம் தனி முத்திரை பதித்த fox star ஸ்டுடியோஸ், இயக்குனர் முருகதாஸின் கூட்டணி 'ரங்கூன்' படம் மூலம் மீண்டும் வெற்றி அடைவது நிச்சயம்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.