Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

வருகின்ற ஜூலை 7 ஆம் தேதி வெளியாகிறது "நிபுணன்"...

•On May 23, 2017
nibunan
Share
nibunan நம்ம தமிழ் திரையுலகில் தனக் கென்று ஒரு இடத்தை வைத்து இருப்பவர் அர்ஜூன். அவர் கடைசியா நடிச்ச ஜெய்ஹிந்த் 2 எதிர்ப்பார்த்த அளவுக்கு ஓடவில்லை என்று சொல்லியே ஆகணும். எனவே இந்நிலையில் 'அச்சமுண்டு அச்சமுண்டு' மற்றும் 'கல்யாண சமையல் சாதம்' ஆகிய தமிழ் படங்களையும், 'பெருச்சாளி' என்ற மலையாள படத்தையும் இயக்கியவர் அருண் வைத்தியநாதன். 'கல்யாண சமையல் சாதம்' படத்தைத் தொடர்ந்து தமிழில் அர்ஜூன், பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கும் 'நிபுணன்' படத்தை இயக்கி வருகிறார் அருண் வைத்தியநாதன். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து, இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. எப்போது வெளியீடு என்று தெரியாத நிலையில், தற்போது ஜுலை 7-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அர்ஜூன் நடிப்பில் வெளியாகவுள்ள 150-வது படம் 'நிபுணன்' என்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.