Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பாலாஜி மோகனிடம் லீவு கேட்ட தனுஷ்..!

•On December 10, 2014
linga
Share

அடிப்படையில் தனுஷ் ரஜினி ரசிகர் தான்.. மருமகனாகிவிட்டால் மட்டும் தனுஷ் மட்டும் விதிவிலக்காகி விடுவாரா என்ன..?  முதலில் தலைவர்.. அப்புறம் தான் மாமனார்.. இது தான் தனுஷின் பாலிஸி.. அதனால் 'லிங்கா'வை, முதல் நாள் முதல் காட்சியை பார்க்க எல்லா ரசிகர்களையும் போல அவரும் தயாராகிவிட்டார்.

தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி’ படத்தில் நடித்துவருகிறார். தனுஷ், நாளை மறுநாள் லிங்கா’ படம் பார்ப்பதற்காக முன்கூட்டியே ஒரு நாள் லீவு போட பெர்மிஷன் வாங்கிவிட்டாராம்..

 ,

 ,

 ,

 ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.