Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

லண்டனில் ஆட்டம் போடுகிறார் தனுஷ்..!

•On July 4, 2014
dhanush-se-1640
Share

குழந்தைகளுக்கு அப்பா அம்மா பெயர்களை சேர்த்து புதிய பெயர் வைப்பது போலத்தான் ராஞ்சனாவை தொடர்ந்து தனுஷ் நடித்துவரும் இந்திப்படத்துக்கு ‘ஷமிதாப்’ என பெயர் வைத்திருக்கிறார்கள். தனுஷின் கடைசி எழுத்தும் அமிதாப்பின் முதல் மூன்று எழுத்துக்களும் ஆங்கிலத்தில் ஒன்று சேர்ந்ததுதான் ‘ஷமிதாப்’.

இப்போது இந்தப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. டான்ஸ்மாஸ்டர் போஸ்கோவின் நடன அமைப்பில் பாடல்காட்சி ஒன்றை படமாக்கிக்கொண்டு இருக்கிறார்கள். தனுஷின் ஆட்டத்தை பார்த்து மிரட்டலாக இருக்கிறது என டிவிட்டரில் கமெண்ட் தட்டிவிட்டிருக்கிறார் படத்தின் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.