Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

லஞ்சம் வாங்கிய விஏஓ கைது!

•On November 10, 2017
vao
Share
vao வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை அடுத்த  நரசிங்கபுரத்தில் விஏஓ  இளங்கோ என்பவர் நிலப்பட்டா மாற்றத்துக்காக மணிவண்ணன்  என்பவரிடம்  ₹.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இன்று ₹.3 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது விஏஓ இளங்கோ அப்போது, அங்கிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்து கைதுசெய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.