ராம் சரண் தேஜாவை இயக்கும் சுசீந்திரன் !

இயக்குனர் சுசீந்திரன் தற்போது ‘அறம் செய்து பழகு’ என்ற படத்தை இயக்கி வருகிறார். தற்போது இந்தப் படத்தின் போஸ்ட்புரடெக்ஷன்ஸ் பணி நடைபெற்றதுவருகிறது. விரைவில் இந்தப்படம் வெளியாகவுளளது. இதனையடுத்து சுசிந்திரன் ஒரு தெலுங்கு படத்தை இயக்க உள்ளார்.
இதில் தெலுங்கில் முன்னணிநடிகராக இருக்கும் ராம்சரண் தேஜாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு எனஇரு மொழிகளில் உருவாக உள்ளது. ஆனால் இது குறித்து இதுவரை எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
