Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தல அஜித்தை தத்துரூபமாக சிலை வடித்த ரசிகர்கள்!

•On July 18, 2017
vivegam
Share
vivegam தமிழ் சினிமாவில் தல, தளபதி என்றாலே ரசிகர்களுக்கு இடையில் போட்டி தான். தற்போது சிறுத்தை சிவா இயகத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் ஆகியோரது நடிப்பில் உருவான விவேகம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு நடிகர் அஜித் அவர்களது ரசிகர்கள் விவேகம் படத்தில் அஜித் நடந்து வருவது போல ஒரு காட்சி உள்ளது. அந்த காட்சியை வைத்தது தல ரசிகர்கள் அவரது சிலையை வடிவமைத்து வருகின்றனர். thala அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி ரசிகர்கள் இடையே பெறும் மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.