Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

‘ராஜ்கிரண்’ வாங்கி ரிலீஸ் செய்யும் படம்

•On June 18, 2014
Rajkiran
Share
Rajkiran நவீன் சந்திரா - ரூபா மஞ்சரி, ராஜ்கிரண் நடிப்பில், ‘கழுகு’ சத்யசிவா இயக்கியுள்ள படம் சிவப்பு. இலங்கை அகதிகள் படும் கஷ்டங்களை பற்றிய இப்படத்தை புன்னகைப் பூ கீதாவின் எஸ்.ஜி.பிலிம்ஸ், முக்தா ஆர்.கோவிந்தின் முக்தா எண்டர்டைன்மென்ட் பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. முழுவதும் முடிந்து வெளியீட்டிற்கு தயாராக உள்ள இந்த படத்தை பார்த்த ராஜ்கிரண் மிகவும் பரவசமாகி, தானே இந்த படத்தை வாங்கி வெளியிட தீவிரமாக உள்ளார். “மஞ்சப்பை” படம் தனக்கு மிகப்பெரிய அந்தஸ்தை ஏற்படுத்தி கொடுத்தது மாதிரி “சிவப்பு” படம் மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று நம்புகிறார் ராஜ்கிரண். அடுத்த மாதம் திரைக்கு வருகிறது “சிவப்பு”.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.