Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ரஜினி பர்த்டே , லீவு வேண்டும் – மலேசிய ரசிகர் அதிரடி..!

•On December 9, 2014
leave letter
Share

பொதுவாக ரஜினி பிறந்தநாளின்போதோ அல்லது ரஜினி பட ரிலீஸின் போதோ கல்லூரிக்கும் அலுவலகத்துக்கும் நிறைய பேர் மட்டம் போட்டு விடுவார்கள்.. சொல்லப்போனால் அவர்களுக்கு மட்டும் அன்று அறிவிக்கப்படாத விடுமுறை தான்.. லீவு எடுப்பதற்கு மட்டும் விதவிதமான காரணங்கள் சொல்லுவார்கள்.

ஆனால் மலேசியா, கோலாலம்பூரில் உள்ள கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் வேலை பார்க்கும் இன்ஜினியரான ரவிசங்கர் என்பவர் தனக்கு ஒரு நாள் விடுப்பு வேண்டும் என கேட்டு, லீவ் லெட்டரில் அதற்கு காரணமாக ரஜினி பிறந்த நாள் என குறிப்பிட்டுள்ளார். இந்த முறை ரஜினி பிறந்தநாளுடன் அவர் நடித்த ‘லிங்கா’ வெளியாவதும் தான் அவரை அப்படி லீவு கேட்க வைத்துள்ளது.

 ,

 ,

 ,

 ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.