Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

“உங்க மகள் பப்ளிக்கில் முத்தம் கொடுப்பதை ரசிப்பீர்களா..? – நடிகை ஷோபனா காட்டம்..!

•On December 10, 2014
shobana8
Share

யாரோ சிலர் பொது இடங்களில் முத்தம் கொடுப்பதற்கு எதிராக வன்முறையில் இறங்க, நீ என்ன சொல்லுவது என்கிற ரேஞ்சில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கேரளாவில் ஒருத்தர் பொது இடங்களில் முத்தமிட அழைப்பு விடுக்க, இளசுகள் மத்தியில் தீயாய் பற்றிக்கொண்டது இந்த விவகாரம்.. கொடுக்கலாம், கூடாது, தப்பில்லை என அவரவர் தங்கள் கருத்தை கூற ஆரம்பித்துவிட்டார்கள். பலர் முத்தம் கொடுக்க தயாராகியும் விட்டார்கள்.

சமீபத்தில் பெங்களூரில் ஒரு நாட்டிய விழா அறிமுக நிகழ்ச்சிக்கு பிரபல மலையாள நடிகை கண்ணழகி ஷோபனா வந்திருந்தார்.. அவரிடம் இப்படி முத்தம் கொடுப்பது பற்றி கருத்து கேட்டபோது, “முத்தம் என்பது பர்சனலான விஷயம்.. அதை ஏன் இப்படி கூறு போடுகிறார்கள் என்று தெரியவில்லை.. முத்தம் கொடுப்பது தப்பில்லை என்று நீங்கள் சொல்லலாம்... ஆனால் உங்களது மகளோ அல்லது சகோதரியோ இப்படி பப்ளிக்கில் ஒருவருக்கு முத்தம் கொடுப்பதை ரசிப்பீர்களா” என பதில் கேள்வி கேட்டு வாயடைக்க வைத்துவிட்டாராம்.

 ,

 ,

 ,

 ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.