Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

யூடியூபில் சாதனை படைத்தது சிபிராஜின் "சத்யா" ட்ரைலர் !

•On July 17, 2017
sathya1
Share
sathya1 சிபிராஜ் கதாநாயகனாக நடித்து நாதாம்பாள் பிலிம் பேக்டரி தயாரிப்பில் சத்யராஜ் வழங்கும் திரைப்படம் "சத்யா". இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். சில வாரங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் ட்ரைலர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமால் ட்ரைலர் வெளியான பிறகு அனைவருக்கும் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியுள்ளது, சத்யா ட்ரைலரை திரையுலக ஜாம்பவான்கள் பலர் ட்விட்டரில் பாராட்டி ஷேர் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்தின் ட்ரைலர் யூடியூபில் 1மில்லியன் பார்வையாளர்களால் கண்டுக்களிக்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார், ஆனந்த ராஜ், சதிஷ் நடிப்பில் உருவாகியுள்ள "சத்யா" விரைவில் திரைக்கு வரவுள்ளது. https://youtu.be/3ImvK1SU6gg

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.