மீண்டும் ரிலீஸாகும் உலகநாயகனின் 'காக்கி சட்டை'

தற்போது பழைய வெற்றிப் படங்களை எல்லாம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியிடுவது வழக்கமாகிவிட்டது. ஏற்கனவே சிவாஜி கணேசன் நடித்த 'கர்ணன்', எம்.ஜி.ஆரின் 'ஆயிரத்தில் ஒருவன்', ரஜினியின் 'பாட்ஷா', கமல்ஹாசனின் 'வெற்றி விழா' என பல படங்கள் டிஜிட்டலில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.
இந்நிலையில் மீண்டும் கமல்ஹாசன் நடித்த 'காக்கி சட்டை' டிஜிட்டல் ரிலீஸ் செய்யப்படுகிறது. வரும் வெள்ளிக்கிழமை 3௦ந்தேதி அன்று 'காக்கி சட்டை' சென்னை மற்றும் பல ஊர்களில் ரிலீஸாகிறது. இதனால் கமல் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
