Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மீண்டும் உலக அழகியுடன் இணையும் பாலிவுட் பாட்ஷா..!

•On December 4, 2014
shah-rukh-khan-aishwarya-rai_625x300_41411210247
Share

பாலிவுட்டில் ஹிட்டான ஹாட் ஜோடிகளில் ஒன்றுதான் பாலிவுட் பாட்ஷாவான ஷாருக்கான் – ஐஸ்வர்யாராய் ஜோடி.. ஜாஸ், மொஹபதீன் ஆகிய படங்களில் இணைந்து நடித்த இந்த ஜோடி கடைசியாக ‘தேவதாஸ்’ என்கிற படத்தில் இணைந்து நடித்தார்கள்.. தற்போது ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் மீண்டும் ஒரு படத்தில் இணைய இருக்கிறார்கள்..

முப்பது வருடங்களுக்கு முன் இந்தி சினிமாவை கலக்கிய கிஷோர் குமார்-மதுபாலா ஜோடி நடித்த ‘ஜல்தி கா நாம் காடி’ என்கிற சூப்பர்ஹிட் படத்தின் ரீமேக்காக இந்தப்படம் உருவாக இருக்கிறதாம். ஷாருக்கானின் ஆஸ்தான இயக்குனராக மாறிவிட்ட ரோஹித் ஷெட்டி தான் இந்தப்படத்தை இயக்கவுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.