மாஸ் மகாராஜாவுக்கு ஜோடியாக தமன்னா..!

டோலிவுட்டின் மாஸ் மகாராஜ் என்ற பட்டத்துக்கு சொந்தக்காரர் ரவிதேஜா.
இன்று முன்னணி ஆக்ஷன் ஹீரோவாக வலம் வரும் ரவிதேஜா இரண்டு வருடங்களுக்கு ஒரு ஹிட் கொடுத்துவிடும் வல்லமை படைத்தவர். இவர் அடுத்ததாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் தமன்னா.
இந்தப்படத்தை சம்பத் நந்தி இயக்குகிறார். இவர்தான் ராம்சரணை வைத்து ‘ரக்ஷா’ என்ற படத்தை இயக்கியவர். தெலுங்கில் பாஹுபலி, தமிழில் ஆர்யாவுடன் ஜோடி, மீண்டும் தெலுங்கில் ரவிதேஜா படம் என தமன்னாவின் மார்க்கெட் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
