Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மழை காரணமாக சென்னைக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கல் தாமதம்!

•On November 3, 2017
train-fog-m
Share
train-fog-m தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் சென்னை உட்பட சில மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. தொடர்ந்து மழை பெய்துவருவதால் ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் சென்னையில் மின்சார ரயிகள் தாமதமாக இயக்கப்படுகின்றன. வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்களும் மழை காரணமாக தாமதமாக வருகின்றன.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.