Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மயிலை வேட்டையாடிய 3 பேர் கைது!

•On July 17, 2017
maxresdefault
Share
maxresdefault சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள பெத்தனேந்தலில் மயிலை வேட்டையாடிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலை வேட்டையாடிய கார்த்திக்,பாண்டி, முன்யசாமி ஆகிய மூவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து துப்பாக்கி மற்றும் மயிலை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.