புது அவதாரத்தில் "ராஜா ராணி" நாயகி !

நஸ்ரியா நஸீம் தனது கணவருக்காக புது அவதாரம் எடுத்துள்ளார்.
மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து செட்டில் ஆனார் நஸ்ரியா. திருமணத்திற்கு பின் நடிக்காமல் இருந்த அவர் தற்போது மலையாள படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் ஹீரோ ப்ரித்விராஜ்.
இந்நிலையில் தனது கணவர் பஹத் பாசில் நடிக்கும் புதிய படத்திற்கு தான் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார் நஸ்ரியா. இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே துவங்கிவிட்டதாக தெரிகிறது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
